Recent Post

ஏப்ரல் 11-ந்தேதி களமிறங்கும் விஷால்-வடிவேலு!



vishal-to-clash-with-vadivelu-700x457
வருகிற ஏப்ரல் 11-ந்தேதி ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் திரைக்கு வரயிருப்பதாக பல மாதங்களாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
அதோடு, அபபடத்தின் ஆடியோவும வெளியிடப்பட்டு விட்டதால், ரசிகர்களும் அந்த தேதியில் படம் திரைக்கு வந்து விடும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வெளியாகும் செய்திகளைப்பார்த்தால், கோச்சடையான் மே மாதம்தான் திரைக்கு வருவார் எனறு தெரிகிறது.
ஆனால், ரஜினி படம் வெளிவந்தாலும் அதே நாளில் எங்கள் படமும் திரைக்கு வரும் என்று அப்போதே வரிந்து கட்டிய நான் சிகப்பு மனிதன் பட நாயகன் விஷாலும், ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் பட நாயகன் வடிவேலுவும் சொன்னபடியே ஏப்ரல் 11-ந்தேதி தங்கள் படங்களை வெளியிட்டு போட்டிக்கோதாவில் குதிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ரஜினி படம் திரைக்கு வருகிறது என்பதால், ஏப்ரலில் வெளியாகயிருந்த சில படங்களின் தேதிகள் மாற்றப்பட்டு விட்டதால், இப்போது ஏப்ரல்11-ந்தேதி விஷாலும், வடிவேலு மட்டுமே நேருக்குநேர் 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)