Recent Post
ரிஷிகேஷ் போன நயன்தாரா… ருத்ராட்ச மாலை அணிந்து வழிபாடு ara-195966.html

ரிஷிகேஷ்: டேராடூனுக்கு படப்பிடிப்புக்கு போன நயன்தாரா திடீர் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கோவில்களில் ருத்ராட்ச மாலை அணிந்து வழிபாடு நடத்தியதுதான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பு தகவலாக உலாவருகிறது. கடந்த ஆண்டு சிம்பு திடீரென்று ஆன்மீக அவதாரம் எடுத்தார். திடீரென்று புனித ஸ்தலங்கான ரிஷிகேஷ், ஹரிதுவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு உடன் பாண்டிராஜ் படத்தில் இணைந்து நடித்து வரும் நயன்தாராவிற்கு ஆன்மீக குருவாக மாறி ஆலோசனை கூறியதால்தான் இந்த திடீர் இமயமலைப் பயணம் என்கின்றனர் நயன்தாராவிற்கு நெருக்கமானவர்கள்.
Smiley :)

:D

:)

:[

;)

:D

:O

(6)

(A)

:'(

:|

:o)

8)

(K)

(M)