Recent Post

தமிழில் கார் ரேஸ் படம்



தமிழில் கார் ரேஸ் படம்
கார் ரேஸ் பற்றிய பரபரப்பான ஹாலிவுட் படம் நீட் ஃபார் ஸ்பீட். இதே பெயரில் தமிழிலும் இந்த படம் மார்ச் 28ம் தேதி ரிலீசாகிறது. ஹீரோ ஆரன் பால் கார் டிரைவர். செய்யாத குற்றத்துக்காக சிறைக்கு செல்கிறார். சிறையிலிருந்து வெளியே வரும் அவர் எதிரிகளை பழிவாங்க முடிவு எடுக்கிறார். அத்துடன் வேகமாக கார் ஓட்டும் தனது திறமையையும் தன்னுடைய நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார். கார் ரேஸில் பங்கேற்கிறார். அது அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை விறுவிறுப்பான ஆக்ஷனுடன் படம் சொல்கிறது. 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)