Recent Post

நடிகருக்காக உடம்பை குறைந்த நடிகை!




சர்ச்சையில் சிக்கி வரும் கொழு கொழு நடிகை, தற்போது வாலிபர் சங்க தலைவருடன் ஜோடி சேர்ந்துள்ளாராம். இப்படத்தில் ஜோடி சேருவதற்குமுன் நடிகை ரொம்ப கொழு கொழு வென்று உடல் பருத்து இருந்தாராம். இதனால் நடிகருடன் சேர்ந்து நடிக்கும்போது ரொம்ப கூச்சமாக இருந்ததாம். நடிகர் மிகவும் ஒல்லியாக இருப்பதால் அவருக்கு இணையாக தம் உடம்பை குறைத்தால்தான் திரையில் நன்றாக இருக்கும் என்பதற்காக உடல் எடையை குறைத்தாராம் கொழு கொழு நடிகை!

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)