Recent Post

விஜய் பட வில்லனாகிறார் பாலிவுட்



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரபல பாலிவுட் நாயக நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விக்ரம் நடித்த டேவிட் படத்தின் இந்தி பதிப்பில் நடித்த பிரபல பாலிவுட் இளம் நடிகர் நீல் நிதின் முகேஷ் அண்மையில் சென்னைக்கு வந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்தார். இதன் மூலம் அவர் விஜய் படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Vijay - Neil Nithin Mukesh
முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தபோது அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட வங்காள நடிகர் டொடாராய் படத்தின்வ் பிரதான வில்லன் நான் தான் என்று பேட்டி கொடுத்தார். அதை மறுத்த முருகதாஸ் படத்தின் வில்லன் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் நீல் நிதின் முகேஷ் துப்பாக்கி வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் முருகதாஸ் கூட்டணியின் அடுத்த படத்தின் மூலம் கோலிவுட்டில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)