Recent Post

மழையை பெய்ய விடாமல் செய்த ஹீரோக்கள்!



மில்க் இயக்குனரின் கரகாட்ட படத்தில் மழையில் நனைந்து கொண்டே தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைதான் நடிப்பதாக இருந்ததாம். பிக்அப் அண்ட் டிராப் நடிகர் அந்த நடிகை வேண்டாமுன்னு சொல்ல, சண்டக்கோழி, வாரிசு நடிகையை சிபாரிசு செய்ய, மில்க் இயக்குனரும் தன்னோட எண்ணத்தை மாத்திக் கிட்டாராம். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட மழை நடிகை "இவுங்களுக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன். தமிழ் சினிமாவுல எனக்கு சப்போர்ட் பண்ண ஆளே இல்லை"ன்னு புலம்பிக்கிட்டிருக்காராம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)