இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் படத்துக்கு கள்ளப்படம். என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் நான்கு இளைஞர்கள் முக்கிய கேரக்டரில் அறிமுகமாகின்றனர். அதில் ஒருவர் ஜே.வடிவேலு. இவரே இப்படத்தை இயக்கவும் செய்கிறார். இன்னொருவர் கே. இவர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இவர்கள் தவிர ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் பிரதான தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை. நாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். இவரை சுற்றியே படத்தின் பிரதான கேரக்டர்கள் அமைய உள்ளது.
நான்கு இளைஞர்களையும், திரை உலகின் கதவும் தங்களுக்கு திறக்காதோ என்ற ஏக்கத்தில் எதிர்பார்த்து நிற்கும் அவர்களின் எதிர்கால கனவுகளையும் பற்றிய படம் இது.
பெண்களுக்காக மட்டும் இப்படத்தில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. பெண்களை கவுரவப்படுத்தும் பாடலாக இருக்கும் என்றனர். அடுத்த கட்ட இசையமைப்பு பணி ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.