Recent Post

முன்னோட்டம்: அழகின் பொம்மி



கே.வி.எஸ். திரைகூடம் தயாரிக்கும் புதிய படம் ‘அழகின் பொம்மி’. இதில் நாயகனாக விஜய் கைலாஷ், நாயகியாக கன்விகா நடிக்கின்றனர். ஆனந்த், ஆதித்யா, சிங்கமுத்து, நெல்லை சிவா, பயில்வான் ரங்கநாதன், கிரேன் மனோகர், விஜய்கணேஷ், ஜெயமணி, திரைநீதி செல்வம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய் கைலாஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘கிராமத்து பின்னணியில் காதலுக்கும் நட்புக்கும் நடக்கும் பாச போராட்டத்தை மையமாக வைத்து தயாராகிறது என்றார்.
இசை: பவதாரணி, ஒளிப்பதிவு: ஆர்.எச்.அசோக், பின்னணி இசை: பரணி, எடிட்டிங்: லான்சி மோகன் தயாரிப்பு கவிதா விஜயகுமார், தயாரிப்பு நிர்வாகம்: முனிரத்னம், பாடல்: பிறைசூடன், சினேகன், இளைய கம்பன், ஜெயமுரசு.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)