Recent Post

தி டர்பூஸ்டர்ஸ் சிறுவர்களுக்கான படம்



 தி டர்பூஸ்டர்ஸ் சிறுவர்களுக்கான படம்

அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்துள்ள அனிமேஷன் படம், தி டர்பூஸ்டர்ஸ். 6 முதல் 12 வயது நிறைந்தவர்களின் அறிவியல் தேடலுக்கான அனிமேஷன் படமான இது, 75 நிமிடங்கள் ஓடக்கூடியது. ஆபத்தில் இருந்து தங்கள் பள்ளியைக் காப்பாற்ற முயற்சிக்கும் 3 குழந்தைகளை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது. சிறுவர், சிறுமியரின் விழிப்புணர்வுக்கான இப்படத்தை கே.எஸ்.அருண், எஸ்.தமிழழகன், கே.ஆர்.தினகர் தயாரித்துள்ளனர். அபிஷேக் கிருஷ்ணன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கிரிகோரி ஹின்டே இசையமைத்துள்ளார். கதை எழுதி ஏ.கே.சுதாகர் இயக்கியுள்ளார். விஷூவல் எபெக்ட்ஸ் மற்றும் கேமிங் துறைகளுக்காக நடத்தப்படும் 11 வது பிக்கி விருது விழாவில், இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)