Recent Post

‘தல’ ஸ்டைலைப் பாலோ செய்யும் மம்முட்டி, மோகன்லால், ப்ரித்வி....



சென்னை: மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் என மலையாள நடிகர்கள் அஜீத் வழியைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்களாம். தலையெல்லாம் நரைத்து வழுக்கை விழுந்தாலும் கூட விக் வைத்துக் கொண்டு டை அடித்துக் கொண்டு காலேஜ் போகும் நாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் அஜீத் ‘சால்ட் அண்ட் பெப்பர்' ஸ்டைல் என பாதி நரைத்தும் நரைக்காத தலையுடன் புது டிரண்டை தமிழில் அறிமுகப் படுத்தினார். தனது சமீபத்திய படங்களிலெல்லாம் அஜீத் அவ்வாறே தோன்றினார். அவரது ரசிகர்களும் அதனை மிகவும் ரசிக்கவே செய்தனர்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)