Recent Post

படம் பர்ஸ்ட்... பாய் பிரண்ட் நெக்ஸ்ட்: மகள் அக்‌ஷராவுக்கு ‘அன்புக் கட்டளை’யிட்ட சரிகா



மும்பை: கமல் - சரிகா தம்பதியினரின் இளைய மகளான அக்‌ஷரா தனுஷ் ஜோடியாக பால்கி படத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் சமீபகாலமாக ஏக் துஜே கேலியே படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்த மாஜி நாயகி ரதி அக்னிகோத்ரி மகன் தனுஜ் விர்வாணியுடன் அக்‌ஷரா நட்பாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இதனால் மகளின் திரைவாழ்க்கை பாதிக்கப் படலாம் என அஞ்சும் சரிகா, முதலில் பட வேலைகளைக் கவனி என மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)