Recent Post

என்னமோ ஏதோ படத்தை கைப்பற்றிய கலைப்புலி தாணு



கடல்’ படத்தை அடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. 
இதில் நாயகிகளாக ராகுல் ப்ரீத்திசிங், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்துள்ளார்கள். இருவருமே தமிழுக்கு புதிது என்றாலும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். ரவி தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தெலுங்கில் ஹிட்டான “அலா மொதலயிந்தி” என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்னமோ ஏதோ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)