Recent Post

ராக்கி சாவந்த்தின் வருமான வரி நிலுவை ரூ.72 லட்சம்




கல்வி அறிவு பெறாத தனக்கு ரூ.15 கோடிக்கு சொத்து இருப்பதாகவும், வருமான வரி நிலுவையாக ரூ.72.05 லட்சம் இருப்பதாகவும் நடிகை ராக்கி சாவந்த் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரீய ஆம் ஆத்மி கட்சியை துவங்கியுள்ள நடிகை ராக்கி சாவந்த், மும்பை வடமேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனுவில், தனக்கு ரூ.2.5 கோடிக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மீது நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி தொடர்பான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)