Recent Post

தனுஷை வைத்து படமெடுக்க ஆசைப்படும் ரஜினியின் இளையமகள்




ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தனது தந்தையை நடிக்க வைத்து கோச்சடையான் படத்தை உருவாக்கியுள்ளார். அடுத்தாக தனுஷைவைத்து படமெடுக்க ஆசைப்டுவதாக கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தர்யா சோச்சடையானையடுத்து ராணா படத்தை இயக்கவுள்ளதாக கூறினார்.
இதன்மூலம் சவுந்தர்யாவின் அடுத்த படம ரஜினியுடன்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், திடீரென தனது ஆசை ஒன்றை வெளியிட்டார். தனது இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என்றார்.
 மேலும் அவர் கூறுகையில் ராஞ்சனாவின் தமிழபதிப்பான அம்பிகாபதியில் தனுஷின் நடிப்பபை பார்த்து அசந்துவிட்டேன் குண்டன் கதாபாத்திரத்திற்கு தனுஷ் அப்படியே பொருந்திப் போயிருந்தார். இதனை அவரை நேரில் பார்த்தபோது கூறி நான் அவரைப் பாராட்டினேன். அவருடைய கால்ஷீட்டை எனக்கு கொஞ்சம் ஒதுக்கித் தந்தால் அவரை இயக்க நான் ஆர்வமாக உள்ளேன். விரைவில் எங்கலது கூட்டணியில் படம் உருவாகும்’ என்றார் சவுந்தர்யா.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)