Recent Post

அதிரடி – கழைக்கூத்தாடிகளின் கதை: மன்சூரலிகான்



NT_140415143041000000
படம் ஓடுகிறதோ, இல்லையோ தொடர்ந்து படம் தயாரிப்பதை தனது லட்சியமாக கொண்டிருக்கும் மன்சூரலிகான், தற்போது தயாரித்து தானே இயக்கி நடித்து வரும் வரும் படம் ”அதிரடி”.
வழக்கமாக நீளமான தலைப்பு வைக்கும் மன்சூர் இந்த முறை சின்ன தலைப்பை வைத்திருக்கிறார். படத்தில் அவர் கழைக்கூத்தாடியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அலிஷா நடிக்கிறார். மெயின் ஹீரோ, ஹீரோயின் இன்னும் கிடைக்கவில்லை.
அதற்குள் பாதி படத்தை முடித்து விட்டு ஆடியோ பங்ஷனையும் நடத்தி விட்டார். 11 பாடல்களை அவரே எழுதி இசை அமைத்துள்ளார். அவரது மகள்களும் மற்றவர்களும் பாடி உள்ளனர். அவரே நான்கு பாடல்களை பாடி உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடுகிற கலைஞர்கள், வறுமையில் வாடுகிறார்கள். ஒரு தேர்தலின்போது ஒரு அரசியல் கட்சி தலைவரை எதிர்த்து கழைக்கூத்தாடிகள் தங்கள் கலை நிகழ்ச்சியால் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அந்த தலைவர் தோற்று விடுகிறார். தன் தோல்விக்கு காரணமான கழைக்கூத்தாடிகளை பழிவாங்க நினைக்கிறார் அரசியல்வாதி. அது நடந்ததா என்பதுதான் படத்தோட கதையாம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)