Recent Post

மான் கராத்தே படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்!




‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் மான் கராத்தே.
சிவகார்த்திகேயன் – ஹன்சிகா நடித்திருக்கும இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக இதில் ஏ.ஆர். முருகதாஸும் நடித்திருக்கிறாராம். அதுவும் அவர் ‘ஓப்பன் த டாஸ்மாக்’ என்ற பாடல் காட்சியில் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து வருகிறாராம்.
இதுவரை முருகதாஸ் தான் இயக்கிய, ‘ஏழாம் அறிவு’, ’துப்பாகி’ ஆகிய படங்களில் மட்டும் ஒவ்வொரு காட்சியில் தலைகாட்டி வந்தார். ஆனால் இப்போதுதான் முதன் முறையாக வேறொரு இயக்குனர் இயக்கத்தில் முருகதாஸ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)