Recent Post

எந்த அரசியல்வாதியை சந்தித்து பேசினாலும், அவரை நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது: அமிதாப் பாய்ச்சல்




பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும், பெரும் பின்னணி உடையவர். இந்நிலையில்பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, சமீபத்தில் சந்தித்து பேசினார்.இதனால் அவர் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. .
இதுகுறித்து அமிதாப்பிடம் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது உண்மையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், எந்த அரசியல்வாதியை சந்தித்து பேசினாலும், அவரை நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது. அவர்களது கொள்கைகளையும் நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது என்று அதிரடியாக கூறினார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)