Recent Post

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடி தீபிகாபடுகோனே



சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடி தீபிகாபடுகோனே
சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேயிடம் பேசி வருகின்றனர். தீபிகாபடுகோனே கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். இது அனிமேஷன் படம் ஆகும். அனிமேஷன் அல்லாத படத்தில் நடிக்க அவருக்கு ஆர்வம் உள்ளது.

சிம்புதேவன் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு நாயகி தேடல் நடந்தது. தற்போது தீபிகா படுகோனேயை முடிவு செய்துள்ளனர். கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்ட தாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடி சமந்தா. இந்த படம் முடிந்ததும் சிம்பு தேவன் படத்துக்கு வருகிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)