Recent Post

தனுஷ்,சிவகார்த்திகேயன் படங்களை வெளியிடும் ஐங்கரன் இன்டர்நேஷனல்




சிறிது காலமாக திரைப்படங்கள் தயாரிப்பதில் இருந்து விலகி இருந்த ஐங்கரன் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தார் தற்போது மீண்டும் தமது பணியை துவங்கியுள்ளனர். துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள ‘கத்தி’ படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் மற்ற நிறுவனங்கள் தயாரித்த தரமான படங்களை வாங்கி வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக  தனுஷ் தயாரித்து நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’,சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ ஆகிய படங்களின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியுள்ளனர். இனி தொடர்ந்து பிரமாண்டமான படங்களை தயாரிக்க  ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தார் முடிவு செய்துள்ளனர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)