Recent Post

ஜீவாவுக்கு ஜோடியானார் காஜல் அகர்வால்...!!




ஜீவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.
பிரபல தெலுங்கு இயக்குநர் கருணாகரனிடம் உதவியாளராக இருந்த சந்திர மோகன் என்பவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார். இதன்மூலம் ஜீவா-காஜல் அகர்வால் இருவரும் முதன் முறையாக இணைகின்றனர்.
ஜீவாவின் தந்தையான ஆர்.பி.செளத்ரியே தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். தற்போது ஜீவா, யான் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகே அவர் புதிய படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதுதவிர, சமுத்திரகனி இயக்கும் புதிய படத்திலும் ஜீவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)