Recent Post

அமெரிக்காவில் ஆலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே மர்ம சாவு



அமெரிக்காவில் ஆலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே மர்ம சாவு
அமெரிக்காவை சேர்ந்த ஆலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே (50). இவர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். வருகிற ஜூன் மாதம் தனது சுற்றுப்பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். பயணத்தின்போது அமெரிக்காவின் பென்சில்வேனி யாவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அங்கு அவர் தனது அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி பிரேத பரிசோதனை செய்தனர் அப்போது அவர் கல்லீரல் மற்றும் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது.

ஜான் பினெட்டே அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் பிறந்தவர். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார்

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)